Saturday, February 11, 2023

37- ஆதித்யன்

 இயற் பெயர் டைட்டஸ்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தவர்.

இசையமைப்பளர்,பாடகர்,ஓவியர், சமையல் கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர்.

இவர் இசையமைப்பில் வந்த முதல் படமான "அமரன்" படத்தில்,. "வெத்தலைப் போட்டா,சந்திரரே சூரியரே,வசந்தமே அருகில் வா ஆகிய பாடல்கள் சிறப்பு.

இவர் இசையமைப்பில் வந்துள்ள தமிழ்ப்படங்கள்

------------------------------------------------

1992- அமரன்

நாளைய செய்தி

டேவிட் அங்கிள்

1993- மின்மினிப் பூச்சிகள்

1994- சீவலப்பேரி பாண்டி

சின்ன புள்ள

1995- தொட்டில் குழந்தை

உதவும் கரங்கள்

லக்கி மேன்

அசுரன்

மாமன் மகள்

1996-அருவா வேலு

கிழக்கு முகம்

துறைமுகம்

1997-மை இந்தியா

ரோஜா மலரே

1998- கலர் கனவுகள்

ஆசைத்தம்பி

1999-சிவா

காமா

2000-அதே மனிதன்

சூபர் குடும்பம்

2003- கோவில்பட்டி வீரலட்சுமி 

வானம் வாழ்த்தட்டும்


2017 டிசம்பர் மாதம் 6ஆம் நாள் அமரர் ஆனார்.

41- தீனா

 



தினா எனும் தீனா 1966ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் பிறந்தவர்.

இசையமைப்பாகர் ஜி கே வெங்கடேஷிடம் உதவியாளராய் பணியாற்றியவர்.


சித்தி, அண்ணாமலை,மெட்டி ஒலி உட்பட ஐம்பதற்கும் மேலான தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார்.

தவிர்த்து தமிழ்,தெலுங்கு,கன்னட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர்  இசையமைப்பில் வந்துள்ள தமிழ்ப்படங்கள் 

-------------------------------------------------------------


1996- வசந்தவாசல் (பின்னணி இசை மட்டும்)

 2000- அன்னை

2001- மிட்டில் கிளாஸ் மாதவன்

       நாகாத்தம்மன்

2002-அங்காள பரமேஸ்வரி

         கிங் (காதலாகி,காதலாகி, சகியே போகாதே)

      இவன் யாரோ

2003- திருடா திருடி (மன்மத ராசா0

        அன்பே உன் வாசம்

2004- காதல் சரிகம

         ஜனா

2005- ஆயுதம்.

         திருப்பாச்சி (கும்பிடப் போன தெய்வம்)

        ஐயர் ஐ.பி.எஸ்.,

    கிச்சா வயசு 16

     மனிதன்

2006 கொக்கி

       கை வந்த கலை

      யுகா

   நீ வேணும்டா செல்லம்

   மறந்தேண் மெய் மறந்தேன்

2007- பொறி

        கருப்புசாமி குத்தகைக்காரர்

      நீ என் நிலா

      துள்ளல்

    பொல்லாதவன்


2008- கண்ணும் கண்ணும்

         சண்டை

     திண்டுக்கல் சாரதி

2009- வெடிகுண்டு முருகேசன்

        மலையன்

      அந்தோணி யார்

      கந்த கோட்டை

2010- குரு சிஷ்யன்

       மகனே என் மருமகனே

     பா ரா பழனிசாமி

     தம்பி அர்ஜுனா

   கௌரவர்கள்

    வல்லக் கோட்டை


2011- சீடன்

     பவானி ஐ பி எஸ்.,

    பாசக்கார நண்பர்கள்

2012- மேதை 

        சூழ்நிலை (இப்படத்தில் நடித்தும் உள்ளார்)

      மாசி

2013- ஈகோ (பின்னணி இசை மட்டும்)

2015 இரவும் பகலும் வரும்

2019-தனிமை




  




 

     


        

42 - டி.ராஜேந்தர்

 



1955ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.

தேசிங்கு ராஜேந்தர் எனும்  விஜய் டி.ராஜேந்தர்,நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,பாடலாசிரியர்.பின்னணி பாடகர்,ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்டவர்.

இவர் மனைவி உஷா ராஜேந்தர்.இரண்டு மகன்கள்..சிலம்பரசன்,குறளரசன்.மகள் இலக்கியா.

அமலா,நளினி,ஜீவா,மும்தாஜ்,ஜோதி ஆகியவர்களை திரைக்கு அறிமுகப்படுத்தியவர்

இவர் இசையில் வெளிவந்துள்ள தமிழ்ப்பட ங்கள்


1980 - ஒரு தலை ராகம் (வாசமில்லா மலரிது,இது குழந்தை பாடும்,நான் ஒரு ராசியில்லா ராஜா)

வசந்த அழைப்புகள்

1981- ரயில் பயணங்களில்(நூலுமில்லை வாலுமில்லை,வசந்தம் பாட)

         கிளிஞ்சல்கள்

1982- நெஞ்சில் ஒரு ராக்ம

         சட்டம் சிரிக்கிறது

        ராகம் தானம் பல்லவி

1983-உயிருள்ளவரை உஷா (வைகைக்கரை காற்றே) 

         தங்கைக்கோர் கீதம் (தட்டிப் பார்த்தேண்)

1984- உறவை காத்த கிளி

         உனக்காக ஒரு ரோஜா

1985 - எங்கள் குரல்

1986- பூக்களை பறிக்காதீர்கள்

          மைதிலி என்னை காதலி

1987- முத்துகள் மூண்று

ஒரு தாயின் சபதம்

பூப்பூவா பூத்திருக்கு

 கூலிக்காரன்

இவர்கள் வருங்கால தூண்கல்

பூக்கள் விடும் தூது

ஆயுசு நூறு

1988- என் தங்கை கல்யாணி

1989 சம்சார சங்கீதம்

1991 சாந்தி எனது சாந்தை

1992- எங்க வீட்டு வேலன்

1993-பெற்றெடுத்த பிள்ளை

சபாஷ் பாபு

1994 ஒரு வசந்த கீதம்

1995- தாய் தங்கை பாசம்

1996-என் ஆசை தங்கச்சி

பொம்பளை சிரிச்சா போச்சு

19999 மோனிஷா என் மோனலிஷா

2001-சொன்னால்தான் காதலா

2002 காதல் அழிவதில்லை

ஸ்ரீ பன்னாரி அம்மன்

2007- வீராச்சாமி 

40 - சிற்பி



நாராயணன் எனும் சிற்பி 1962 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் பிறந்தவர்.

தமிழ்,தெலுங்கு,மலையாலம் ஆகிய 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்

1992ல் மனோபாலாவால்"செண்பகத் தோட்டம்" என்ற படம் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

இவரது மக்ன நந்தன் ராம்201ல் வெளியான பள்ளிபருவத்திலே என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்


சிற்பியின் இசையில் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படங்கள்

--------------------------------------------------

1992- செண்பகத் தோட்டமே,அன்னை வயல்

1993- கோகுலம் (செவ்வந்தி பூ), நான் பேச நினைப்பதெல்லாம்(ஏலெல்லங்க்கிளியே),என் மனைவிக்கு நல்ல மனசு

1994- கேப்டன்,சின்ன மேடம்,உளவாளி, மணிரத்னம்,நாட்டாமை

(நாட்டாமை படத்தில் கொட்டைப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாடல் பிரபலம்)

1995 ஜமீன் கோட்டை

1996- உள்ளத்தை அள்ளித்தா(அழகிய லைலா,மாமா நீ மாமா,அனார்கலி ஆகிய பாடல்கள் ஹிட்),அம்மன் கோயில் வாசலிலே,அவதார புருஷன்,சுந்தர புருஷன்,மேட்டுக்குடி (வெல்வெட்டா வெல்வெட்டா,மானா மதுரை குண்டு மல்லியே பாடல் ஹிட்),நம்ம ஊரு ராஜா, புருஷன் பொண்டாட்டி,செல்வா

1997- காத்திருந்த காதல்,விவசாயி மகன்,தினமும் என்னை கவனி,ராசி, நந்தினி,பெரிய இடத்து மாப்பிள்ளை,அட்ரா சக்கை..அட்ரா சக்கை,கங்காகௌரி,தேடினேன் வந்த்து (ஆல்ப்ஸ் மலைக்காற்று),ஜானகிராமன், பூச்சூடவா

1998- மூவேந்தர்,உதவிக்கு வரலாமா

1999- பூ மனமே வா,சுயம்வரம்,மனைவிக்கு மரியாதை.குடும்பசங்கிலி

2000- கண்ணன் வருவான்

2001- புல்லானாலும் பொண்டாட்டி,தாலி காத்த காளியம்மன்,விண்ணுக்கும் மண்ணுக்கும் (விண்ணுக்கும் மண்ணுக்கும், செம்பருத்தி பூவு பிரபல பாடல்கள்)சீறி வரும் காளை,குங்குமப் பொட்டு கவுண்டர்,வடுகபட்டு மாப்பிள்ளை)

2002- வாழ்வெல்லாம் வசந்தம்,உன்னை நினைத்து(யார் இந்த தேவதை எனும் பாடல் ஹிட்)

2003- பவளக்கொடி,பந்தா பரமசிவம்,ஈர நிலம்,நதி கரையினிலே

2005- உன்னை எனக்கு பிடிச்சிருக்கு

2006- கோடம்பாக்கம், பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ்

2009- உன்னை கண்தேடுதே,நேசி

  

Thursday, January 19, 2023

39 - தேவா


 


1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் பிறந்தவர் தேவா

தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகிய படங்களுக்கு...400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 

தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றார்.மேற்கத்திய இசையை லண்டனில் டிரினிடி  காலேஜ் ஆஃப் ம்யூசிக் கில் கற்ரார்.

இவர் மகன் ஸ்ரீகாந்த் தேவா..இவரும் இசையமைப்பாளர்.

சபேஷ்-முரளி இவர்களது சகோதரர்கள் ஆவார்கள்

மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இவருக்கு "தேனிசைத் தென்றல்" என்ற பட்டத்தை அளித்தவர் ஆவார்.


அவர் இசையமைத்துள்ள அனைத்து படங்களையும் குறிப்பிட முயல்வது சற்றெ இயலாது என்பதால்..அவர் இசையமைப்பில் வந்துள்ள சில முக்கிய படங்கள்

இவர் இசையமைப்பில் வந்துள்ள படங்கள் சில

---------------------------------------------------

1986- மாட்டுக்கார மன்னாரு

1989-மனசுக்கேத்த மகராசா

1990- வைகாசி பொறந்தாச்சு

1991- என் பொட்டுக்கு சொந்தக்காரன்

தம்பி ஊருக்கு புதுசா

1992- பெரிய அகவுண்டர் பொண்ணு

கவர்மெண்ட் மாப்பிள்ளை 

அண்ணாமலை (வந்தேன்டா பால்காரன்,கொண்டையிலே தாழம்பூ,ரெக்கைக் கட்டிப் பறக்குது)

சூரியன் (லாலாக்கு டோல்)

கிழக்கு வீதி

1993- சூரியன் சந்திரன்

செந்தூரபாண்டி

1994- தாய் மாமன்

நிலா

தாய் மனசு

1995- கறுப்பு நிலா

பாட்ஷா  (நான் ஆட்டோக்காரன், ஸ்டைலு ஸ்டைலுதான்)

தேவா

விஷ்ணு

ஆசை (மீனம்மா அதிகாலையிலும், புல்வேலி புல்வெளி)

1996- வான்மதி

கல்லூரி வாசல்

காதல் கோட்டை ( நலம் நலம் அறிய ஆவல், சிவப்பு லோலாக்கு,வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா)

அவ்வை ஷண்முகி (காதலா..காதலா, ருக்கு ருக்கு)

கோகுலத்தில் சீதை

கல்கி

1997 பெரிய தம்பி

அருணாசலம் (அல்லி அல்லி அனார்கலி,அதான்டா இதான்டா,மாத்தாடு மாத்தாடு)

எட்டுப்பட்டி ராசா

ஒன்ஸ்மோர்

ஆஹா

1998- பிரியமுடன்

நட்புக்காக

1999- 

வாலி (நிலவைக் கொண்டு வா,சோனா சோனா)

மின்சாரக் கண்ணா

2000- குஷி (மேகம் கறுக்குது, கட்டிப்பிடி கட்டிப்பிடிடா)

வானவில்

2001-ரெட்

2002 -பக்கம் கே சம்பந்தம் (ஏன்டி சூடாமணி, சகலகலா வல்லவனே)

பஞ்ச தந்திரம்

மாறன்

2003- காதல் சடுகுடு 

Sunday, January 8, 2023

- 38- கார்த்திக் ராஜா


 

தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.இசைஞானி இளையராஜாவின் மகன் ஆவார்.

1992ல் வெளியான பாண்டியன்  திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

யுவன் சங்கர் ராஜா,பவதாரிணி ஆகியோர் இவர் சகோதரர்,சகோதரி ஆவார்கள்

டி வி கோபாலகிருஷ்ணன்,மலையாளப் பட உலக இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றார்   

1987ல் நினைக்கத் தெரிந்த மனமே படத்தில் "கண்ணுக்கும்" பாடலுக்கு கீ போர்ட் வாசித்தார்.அப்போது அவரது வயது 13

பின் நாயகன் படத்திற்கு கீ போர்ட் .1992ல் பாண்டியன் படத்திற்கு கீபோர்டும் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்"பாடலுக்கான இசையமைப்பில் இவர் பங்கும் உண்டு.அதேபோன்று"ஆத்மா" படத்திலும் "நினைக்கின்ற"என்ற பாடலில் இவர் பங்கும் உண்டு 

சில ஹிந்தி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்கள்

--------------------------------

1992-பாண்டியன்

1993- உழைப்பாளி

1993-பொன்னுமணி

         தர்மசீலன்

         சக்கரை தேவர்

         ஆத்மா

1994-அமைதிப்படை,ராஜா மகள்,கண்மணி

1996- எனக்கொரு மகன் பிறப்பான்

          மாணிக்கம்

1996-அலெக்சாண்டர்

1997-உல்லாசம்

1998- நாம் இருவர் நமக்கு இருவர்

            காதலா காதலா

  2001-        வாஞ்சிநாதன்

            உள்ளம் கொள்ளை போகுதே

              டும் டும் டும்

2002- ஆல்பம்

       3 ரோசஸ்

2003- புதிய கீதை (பின்னணி இசை மட்டும்)

           இனி (குறும்படம்)

         ரகசியமாய்

 2004-          சிங்காரச்சென்னை    

குடைக்குள் மழை

2005-ரைட்டா தப்பா

          நெறஞ்ச மனசு

2006- மெர்குரி பூக்கள்

            நாளை

         துள்ளுற வயசு

2007- மனதோடு மழைகாலம்

          முருகா

       ஒரு பொண்ணு ஒரு பையன்

       மாமதுரை

2008- சக்கரவியூகம்

2009-அச்சமுண்டு அச்சமுண்டு

         குடியரசு

2010- ரெட்டைசுழி

2012- வெயிலோடு விளையாடு

         வாராயோ வெண்ணிலாவே

2014- அரண்மனை (பின்னணி இசை மட்டுமே)

           அவன் அவள்

2015-சகாப்தம்

2016- தில்லுக்கு துட்டு(பின்னணி இசை)

2017-பகல் ஆட்டம்

2018-படைவீரன்

2021-ஆட்கள் தேவை

 2021-        மாடத் தி

2022-பிசாசு2

          வெப்

       காம்ப்ளெக்ஸ்




          

    


Monday, December 26, 2022

33- டி கே ராமமூர்த்தி




 1922 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் நாள் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர் ராமமூர்த்தி .

வயலின் இசைக் கலைஞர்.

எம் எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து 1952 முதல் 700 படங்களுக்கு மேல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பெயரில் இசையமைத்துள்ளனர் .

1966ல் விஸ்வநாதனிடம் இருந்து பிரிந்தவர் தனியாக 19 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் இசையில் வெளி வந்துள்ள தமிழ்த்திரைப்படங்கள்

-------------------------------------------------------

1966  - சாதுமிரண்டால் (அருள்வாயே நீ அருள்வாயே,ஏ ஃபார் ஆப்பிள்) 

            தேன் மழை (விழியால் காதல் கடிதம்,கல்யாண சந்தையிலே காதல் விலை போகுமா)

             மறக்கமுடியுமா (காகித ஓடம் கடல் அலை மேலே,வசந்த காலம் வருமோ)

           மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி (எங்கே பயணம் எங்கே,ஹலோ மை ஃபிரண்ட் நெஞ்சத்தில் என்ன)

1967 - நான் (றாஜா கண்ணு போகாதடி,அதே முகம் அதே குணம்.போதுமோ இந்த இடம்,அம்மனோ சாமியோ,வந்தால் என்னோடு)

           எங்களுக்கும் காலம் வரும்

          பட்டத்து ராணி

          ஆலயம்

1968 - மூன்றெழுத்து (ஆடு பார்க்கலாம் ஆடு)

            நீலகிரி எக்ஸ்பிரஸ்

          சோப்பு சீப்பு கண்ணாடி

1969 - தங்கச்சுரங்கம்

1970- காதல்ஜோதி (உன்மேல கொண்ட ஆசை,சாட்டை கையில் கொண்டு)

          சங்கமம் (ஒரு பாட்டுக்கு பல ராகம்,தன்னந்தனியாக நீ வந்த போது)

1972-  சக்திலீலை

1973- பிரார்த்தனை

1975- அவளுக்கு ஆயிரம் கண்கள்

1984- அந்த 16 ஜூன்

1986- இவள் ஒரு பௌர்ணமி

     

37- ஆதித்யன்

 இயற் பெயர் டைட்டஸ்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தவர். இசையமைப்பளர்,பாடகர்,ஓவியர், சமையல் கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர். இவர் ...