1955ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.
தேசிங்கு ராஜேந்தர் எனும் விஜய் டி.ராஜேந்தர்,நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,பாடலாசிரியர்.பின்னணி பாடகர்,ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்டவர்.
இவர் மனைவி உஷா ராஜேந்தர்.இரண்டு மகன்கள்..சிலம்பரசன்,குறளரசன்.மகள் இலக்கியா.
அமலா,நளினி,ஜீவா,மும்தாஜ்,ஜோதி ஆகியவர்களை திரைக்கு அறிமுகப்படுத்தியவர்
இவர் இசையில் வெளிவந்துள்ள தமிழ்ப்பட ங்கள்
1980 - ஒரு தலை ராகம் (வாசமில்லா மலரிது,இது குழந்தை பாடும்,நான் ஒரு ராசியில்லா ராஜா)
வசந்த அழைப்புகள்
1981- ரயில் பயணங்களில்(நூலுமில்லை வாலுமில்லை,வசந்தம் பாட)
கிளிஞ்சல்கள்
1982- நெஞ்சில் ஒரு ராக்ம
சட்டம் சிரிக்கிறது
ராகம் தானம் பல்லவி
1983-உயிருள்ளவரை உஷா (வைகைக்கரை காற்றே)
தங்கைக்கோர் கீதம் (தட்டிப் பார்த்தேண்)
1984- உறவை காத்த கிளி
உனக்காக ஒரு ரோஜா
1985 - எங்கள் குரல்
1986- பூக்களை பறிக்காதீர்கள்
மைதிலி என்னை காதலி
1987- முத்துகள் மூண்று
ஒரு தாயின் சபதம்
பூப்பூவா பூத்திருக்கு
கூலிக்காரன்
இவர்கள் வருங்கால தூண்கல்
பூக்கள் விடும் தூது
ஆயுசு நூறு
1988- என் தங்கை கல்யாணி
1989 சம்சார சங்கீதம்
1991 சாந்தி எனது சாந்தை
1992- எங்க வீட்டு வேலன்
1993-பெற்றெடுத்த பிள்ளை
சபாஷ் பாபு
1994 ஒரு வசந்த கீதம்
1995- தாய் தங்கை பாசம்
1996-என் ஆசை தங்கச்சி
பொம்பளை சிரிச்சா போச்சு
19999 மோனிஷா என் மோனலிஷா
2001-சொன்னால்தான் காதலா
2002 காதல் அழிவதில்லை
ஸ்ரீ பன்னாரி அம்மன்
2007- வீராச்சாமி
No comments:
Post a Comment