Tuesday, December 13, 2022

20 - எஸ்.ராஜேஸ்வர ராவ்


 

எஸ்.ராஜேஸ்வர ராவ் 1022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் ஆந்திராவில் சிவராமபுரம் என்ற ய்ரில் பிறந்தவர் ஆவார்.

இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர்,நடிகர் என் பன்முகத் திறமையுடையவர் ஆவார்.

இவர் தெலுங்கு,தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்லார்.

இவர் இசையில் வந்துள்ள தமிழ்ப்படங்கள்

----------------------------------------

காமதேனு (1941)

மதன காமராஜன் (1941)

மங்கம்மா சபதம் (1943)

நந்தனார் (1942)) (எம் டி பார்த்தசாரதியுடன் இணைந்து)

தாசி அபரஞ்சி ( 1944)

மிஸ் மாலினி (பரூர் எஸ் அனந்தராமனுடன் இணைந்து)

சந்திரலேகா (1948) (எம் டி பார்த்தசாரதியுடன் இணைந்து)

அபூர்வ சகோதரர்கள் (1949) (எம் டி பார்த்தசாரதி,ஆர் வைத்தியநாதபுடன் இணைந்து)

மனம் போல மாங்கல்யம் (1953)

பூங்கோதை (1053)

ஆண்டி பெற்ற செல்வம் (1954)

விப்ர நாராயணா (1954)

குடும்பம் (1954)

மிஸ்ஸியம்மா (1955) (வாராயோ வெண்ணிலாவே,பழகத் தெரிய வேணும், தெரிந்து கொள்ளணும் பெண்ணே,பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ..என அனைத்து பாடல்களும் அருமை)

பிரேமபாசம் (1956) (ஓஹோ வெண்ணிலாவே)

மாதர்குல மாணிக்கம் (1956)

இரு சகோதரிகள் (1957)

மாயாபஜார் (கண்டசாலாவுடன் இணைந்து)

அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957) (ஹனுமந்த ராவ் உடன் இணைந்து)

பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958) (எஸ் வி வெங்கட்ராமன் உடன் இணைந்து)

செஞ்சுலட்சுமி (1958)

கடன் வாங்கி கல்யாணம்(1958)

அவள் யார் (1959)

பெற்ற மனம் (1960)

விக்ரமாதித்தன் (1962)

தசாவதாராம் (19700 (கே எஸ் கோபாலகிருஷ்ணன் படம்)


1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாள் அமரர் ஆனார்.  

No comments:

Post a Comment

37- ஆதித்யன்

 இயற் பெயர் டைட்டஸ்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தவர். இசையமைப்பளர்,பாடகர்,ஓவியர், சமையல் கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர். இவர் ...