Friday, December 23, 2022

வித்யாசாகர் - 29




 தமிழ், மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிப்படங்களுக்கு இசை அமைத்தவர் வித்யாசாகர்.

1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் நாள் விஜயநகரத்தில் பிறந்தார்.

மேற்கத்திய  இசைக்கருவிகளை கையாளும் திறமையையுடைய மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றார்.

இவர் இசையமைப்பில் வந்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்

------------------------------------------

1989

பூ மணம்

சீதா

நிலாப்பெண்ணே

1994- ஜெய்ஹிந்த்

1995 கர்ணா

மிஸ்டர் மெட்ராஸ்

வில்லாதி வில்லன்

ஆயுத பூஜை

முறைமாமன்

பசும்பொன்

1996- பிரியம்

கோயம்பத்தூர் மாப்பிள்ளை

சுபாஷ்

செங்கோட்டை

டாடாபிர்லா

முஸ்தஃபா

நேதாஜி

1997 புதையல்

ஆஹா என்ன பொருத்தம்

ஸ்மைல் பிளீஸ்

1998 உயிரோடு உயிராக

தாயின் மணிக்கொடி

நிலவே வா

1999 

சுயம்வரம்

எதிரும் புதிரும்

பூப்பறிக்க வருகிறோம்

2000 

சிநேகிதியே

புரட்சிக்காரன்

2001

 தில்

அள்ளித்தந்த வானம்

தவசி

வேதம்

பூவெல்லாம் உன் வாசம்

சிநேகம்

2002

வில்லன்

ரன்

கார்மேகம்

2003

தூள்

அன்பே சிவம்

அன்பு

காதல் கிசு கிசு

பல்லவன்

வெல்டன்

பார்த்திபன் கனவு

பவர் ஆஃப் வுமன்

இயற்கை

ஆஹா எத்தனை அழகு

தித்திக்குதே

திருமலை

அலை

ஜூட்

2004

வர்ணஜாலம்

தென்றல் 

கில்லி

மதுர

சதுரங்கம்

2005

லண்டன்

பொன்னியின் செல்வன்

மஜா

2006

ஆதி

பரமசிவன்

தம்பி

பொய்

எம் மகன்

பாசக்கிளிகள்

சிவப்பதிகாரம்

2007

பெரியார்

மொழி

2008

குருவி

பிரிவோம் சந்திப்போம்

ஜெயம்கொண்டான்

அபியும் நானும்

அலிபாபா

மகேசு,சரண்யா மற்ரும் பலர்

ராமன் தேடிய சீதை

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு

அறைஎண் 305 கடவுள்

2009

கண்டேன் காதலை

பேராண்மை

இளமை இதோ இதோ

2003ஆம் ஆண்டு மட்டும் இவர் இசையமைப்பில் 14 படங்கள் வெளிவந்தன. 




No comments:

Post a Comment

37- ஆதித்யன்

 இயற் பெயர் டைட்டஸ்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தவர். இசையமைப்பளர்,பாடகர்,ஓவியர், சமையல் கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர். இவர் ...