மெல்லிசை சக்கரவர்த்தி எனப்பட்ட குமரேசன் என்ற பெயரையுடைய வி குமார் 1934ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் நாள் பிறந்தவர்.
150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவை இசை இந்திய மற்றும் மேற்கத்தய இசையைக் கலந்து இருக்கும்.
கே பாலசந்தர் அவர்கள் தனது நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இவரை திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார்.
இவர் இசையமைப்பில் வந்துள்ள சில தமிழ்ப்படங்கள்
----------------------------------------------------------------
நீர்க்குமிழி (1965) (ஆடி அடங்கும் வாழ்க்கையடா..பாடல் பிரபலம்) இப்படத்தில் இணை இசையமைப்பாளர் ஏ கே சேகர் என்பவர்.அவர் ஏ ஆர் ரஹ்மானின் தந்தை ஆவார்
நாணல் (1965)
மேஜர் சந்திரகாந்த் (1966) (கல்யாண சாப்பாடு போடவா)
நினைவில் நின்றவள் (1967)
பொம்மலாட்டம் (1968) (வா வாத்தியாரே வூட்டாண்ட)
எதிர் நீச்சல் (1968) (சேதி கேட்டோ, அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா)
ஆயிரம் பொய் (1969)
நிறைகுடம் (1969)
இரு கோடுகள் (புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன்) (1969)
நவக்கிரகம் (1970)
பத்தாம்பசலி (1970)
நூற்றுக்கு நூறு (1971) (உன்னை வாழ்த்தி பாடுகிறேன்)
வெகுளிப்பெண் (1971)
றங்கராட்டினம் (1971)
வெள்ளிவிழா (1973) (காதோடுதான் நன பாடுவேன்)
No comments:
Post a Comment