நாராயணன் எனும் சிற்பி 1962 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் நாள் பிறந்தவர்.
தமிழ்,தெலுங்கு,மலையாலம் ஆகிய 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்
1992ல் மனோபாலாவால்"செண்பகத் தோட்டம்" என்ற படம் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.
இவரது மக்ன நந்தன் ராம்201ல் வெளியான பள்ளிபருவத்திலே என்ற படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்
சிற்பியின் இசையில் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படங்கள்
--------------------------------------------------
1992- செண்பகத் தோட்டமே,அன்னை வயல்
1993- கோகுலம் (செவ்வந்தி பூ), நான் பேச நினைப்பதெல்லாம்(ஏலெல்லங்க்கிளியே),என் மனைவிக்கு நல்ல மனசு
1994- கேப்டன்,சின்ன மேடம்,உளவாளி, மணிரத்னம்,நாட்டாமை
(நாட்டாமை படத்தில் கொட்டைப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாடல் பிரபலம்)
1995 ஜமீன் கோட்டை
1996- உள்ளத்தை அள்ளித்தா(அழகிய லைலா,மாமா நீ மாமா,அனார்கலி ஆகிய பாடல்கள் ஹிட்),அம்மன் கோயில் வாசலிலே,அவதார புருஷன்,சுந்தர புருஷன்,மேட்டுக்குடி (வெல்வெட்டா வெல்வெட்டா,மானா மதுரை குண்டு மல்லியே பாடல் ஹிட்),நம்ம ஊரு ராஜா, புருஷன் பொண்டாட்டி,செல்வா
1997- காத்திருந்த காதல்,விவசாயி மகன்,தினமும் என்னை கவனி,ராசி, நந்தினி,பெரிய இடத்து மாப்பிள்ளை,அட்ரா சக்கை..அட்ரா சக்கை,கங்காகௌரி,தேடினேன் வந்த்து (ஆல்ப்ஸ் மலைக்காற்று),ஜானகிராமன், பூச்சூடவா
1998- மூவேந்தர்,உதவிக்கு வரலாமா
1999- பூ மனமே வா,சுயம்வரம்,மனைவிக்கு மரியாதை.குடும்பசங்கிலி
2000- கண்ணன் வருவான்
2001- புல்லானாலும் பொண்டாட்டி,தாலி காத்த காளியம்மன்,விண்ணுக்கும் மண்ணுக்கும் (விண்ணுக்கும் மண்ணுக்கும், செம்பருத்தி பூவு பிரபல பாடல்கள்)சீறி வரும் காளை,குங்குமப் பொட்டு கவுண்டர்,வடுகபட்டு மாப்பிள்ளை)
2002- வாழ்வெல்லாம் வசந்தம்,உன்னை நினைத்து(யார் இந்த தேவதை எனும் பாடல் ஹிட்)
2003- பவளக்கொடி,பந்தா பரமசிவம்,ஈர நிலம்,நதி கரையினிலே
2005- உன்னை எனக்கு பிடிச்சிருக்கு
2006- கோடம்பாக்கம், பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ்
2009- உன்னை கண்தேடுதே,நேசி